Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: அறத்துப்பால் விருந்தோம்பல் Fri Apr 02, 2010 8:54 pm | |
| இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.
(81)
விளக்கம்:
இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி, உதவுதலின் பொருட்டே ஆகும்.
English Translation and Explanation Translation : All household cares and course of daily life have this in view. Guests to receive with courtesy, and kindly acts to do. Explanation : The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality. | |
|